திடுக்கிடும் தகவல்:வன்னியில் உறுப்புக்கள் அகற்றப்பட்ட இளைஞர்கள்.....!!!
See What Sinhala Army is doing to Tamil Youths who were forcefully removed from TAMIL CONCENTRATION CAMPS for the removal of important organs!
IC/USA/NATO shd send UNPF to all concentration camps and secret ILLEGAL camps NOW! to stop even now!!!A Christian Father took this fotos accidentally at a senior SLA officer's secret place!
திடுக்கிடும் தகவல்:வன்னியில் உறுப்புக்கள் அகற்றப்பட்ட இளைஞர்கள்
வன்னியில் கடத்தப்பட்ட இளைஞர்களின் உறுப்புக்கள் அகற்றப்பட்ட நிலையில்!! திடுக்கிடும் தகவல்!!
வுனியா, புதுக்குடியிருப்பு, மற்றும் கிளிநொச் சிப் பிரதேசங்களிலுள்ள நலன்புரி முகாம் களிலி ருந்து கடத்திக்கொண்டு செல்லப்படும் தமிழ் இளைஞர், யுவதிகளைக் கொன்று அவர்களது உடல் உறுப்புக்களான இருதயம், கண்கள், சிறுநீரகம், ஈரல் போன்றவை அகற்றி யெடுக் கப்பட்ட பின் அவர்களது உடல்கள் பொல நறுவையிலுள்ள பாரிய பிரேத அறை யொன் றுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின் மலையகம் நோக்கிச் செல்கின்ற பார ஊர்திகளில் ஏற்றி அனுப்பப்படுவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
பல சிரேஸ்ட இராணுவ உயரதிகாரிகளும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பிரதேசத்திலுள்ள சிங்கள இராணுவ உயரதிகாரியின் பிள்ளையொன்றுக்கு பாதிரியார் ஒருவர் ஞானஸ்தானம் செய்யச் சென்றபோது அவ் உயர் இராணுவ அதிகாரியின் உறவினர் ஒருவர் பாம்புக் கடிக்கு உள்ளானதாகவும் இதனால் ஏற்பட்ட பரபரப்பில் உயரதிகாரி அவ்விடத்திலிருந்து அகன்றுவிடவே அவ்விடத்தில் இருந்த அறையொன்றில் பல உடல்கள் இவ்வாறு கிழிக்கப்பட்டு உடல்கள் உறுப்புக்கள் அகற் றப்பட்ட நிலையில் இருந்ததாகவும். பாதிரியார் தெரிவித்துள்ளார். வாசலில் கிடந்த பல உடல் களை தனது கையடக்கத் தொலைபேசி மூலம் படமெடுத்தும் வெளியிட்டுள்ளார். உணவுப் பண்டங்களைக் கொண்டுவந்த இராணுவ அதிகாரி ஒருவரின் உடையில் இரத்தக்கறை காணப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகம் கொண்ட பாதிரியார் அவ்விடத்தில் மறைந்திருந்து ஆராய்ந்தபோது மேற்படி திடுக்கிடும் சம்பவத்தை கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/view.php?2aLSqGe0dYk6k0ecGEbF4b4haEA4d3e3j2cc2Jr03d429WT3b02ZRp2e
அன்பும் ,பகுத்தறிவுடனும்.
மகிழ்நன்.
+919769137032
தாராவி, மும்பை
Look: Blackpink's Jennie to release debut solo album, 'Ruby'
for 25 minutter siden
Ingen kommentarer:
Legg inn en kommentar